7 பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும்...ஃபாஸ்ட் ஃபுட் கடைய்லே நின்னுக்கிட்டு தான் சாப்பிடணும்! | |||||||||||||
தேள் கொட்டினா வலிக்கும்...
பாம்பு கொட்டினா வலிக்கும்..
முடி கொட்டினா வலிக்குமா?
______________________________________________________________
டீ கப்ல டீ இருக்கும்.
ஆனா வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா?
______________________________________________________________
Cell மூலமா sms அனுப்பலாம்,
ஆனா sms மூலமா cell அனுப்ப முடியாது?
_____________________________________________________________
Sunday அன்னிக்கு சண்டை போட முடியும், ஆனா Monday அன்னிக்கு மண்டய போட்டால் விபரீதமா ஆயிடும் !!!
______________________________________________________________
Gangai aathula meen pidikkalaam.... Kavery aathula meen pidikkalaam .. aana Iyer aathula meen pidikka mudiyuma?
'Hand wash'nna kai kazhuvaradhu, 'Face wash'nna mugam kazhuvaradhu , Appo'brain wash' nna braina kazhuvaradhaa?
Vaazha maram thaar podum! Aana adha vachhi road poda mudiyuma?
Thiruvalluvar 1330 kural ezhidhirundhaalum , avarala oru kuralil thaan paesa mudiyum .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக