சிலுக்கவைக்கும் மழைச்சாரலில் உன்னை நினைத்து துடிக்கும் என் இதயம் '
மின்னல் போல் பாயும் அத்த காந்த பார்வை பட்டதும் கீலே விழுந்தே னடி
அடியே நீ பார்த்த படியே கண்களை மூடி திரந்தாயே!
தேகம் சிலுக்குதடி உன் பார்வை பட்டதும்
உடலில் மின்னல் பாய்ந்ததடி உயிரை பிறிக்கும் அந்த பார்வை
மழை துளி உன் கண்ணத்தில் விழுந்ததடி என் கண்ணீர் துளி பார்த்து ஏங்குதடி
அந்தபார்வை வேண்டாமடி '
அன்று பார்த்தேன் நிலவில் உன்னை
நி புன்னகைத்த இடத்தில் நான் வந்து நின்று போவேன்
ஏன் என்றால் உன் இதயம் வந்த இடம் 'என் இதயம் வா என்றது
உன் கொலுசொலி கேட்டு ஒடி வந்தேனடி வந்து பார்த்தேன் அது என் மன 'பிரம்மை''
நீ தெருவில் நடக்கையில் சிதறும் உன் பார்வை மனிதனை கொன்று விடும் ஏன் இந்த பார்வை
Home
»
»Unlabelled
» காதல் கவிதை மனோரஞ்சன்
Recent Posts
Vetti Officer Mokka Tamil Kavithai | Tamil Mokka Memes Download
13 Jun 20190Vetti Office Message Long back two young indian tailors went to foreign and struggled to get j...Read more »
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.