உன் முகம் un mugam tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
" இன்று முதல் உன்னை
பார்ப்பதை நிருத்திக்கொள்ள போகிறேன் !!
" ஏன் என்றால்
நான் எங்கு சென்றாலும்
எதைப்பார்த்தாலும்
உன் முகம் தான் தெரிகிறது !!!
!
" inru muthal unnai paarppathai
niruththikkolla pookireen !!
" een enraal naan enku
senraalum ethaipparththaalum
un mugam thaan therigirathu !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
0 கருத்துகள்:
கருத்துரையிடுக