.


" கலந்து இருக்கிறது அந்த நிலவில் உன் முகம் ! " கலந்து இருக்கிறது அந்த தென்றலில் இந்த மேகத்தில் இந்த காற்றில் உன் சுவாசம் !! " கலந்து இருக்கிறது அந்த குயிலில் இந்த மழையில் இந்த இசையில் இந்த ராகத்தில் உன் குறல் !!! ---------------------------------------------------------------------------------------------------- " kalanthu irukkiRathu antha nilavil un mugam ! " kalanthu irukkiRathu antha thenRalil intha megaththil intha kaaRtRil un suvaasam !! " kalanthu irukkirathu antha kuyilil intha mazaiyil intha raagaththil un kuRal !!! ---------------------------------------------------------------------------------------------------- % எழுதியவர் % post by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top