" உன் கண்களில் தான்
பூகம்பமா
இல்லை
என் இதயத்தில் தான்
பூகம்பமா
உன்னிடம் பேச நெருங்கும் போது
அப்படி ஒரு படபடப்பு
இப்படி
ஒரு துடிதுடிப்பு
தாங்குமா என் நெஞ்சம்
!
" un kaNkaLil thaan
poogambamaa
illai
en ithayaththil thaan
poogmbamaa
unnidam peesa
Nerugnkum phoothu
appadi oru padapadappu
ippadi
oru thudithudippu
thaagnkumaa
en Nenjam
!
> எழுதியவர் <
post by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
7502671997
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.