" உன்னை கானாத நேரம்
எல்லாம்
உருக்கமும் புழுக்கமும் தான் மிஞ்சிகிறது
ஏதோ தலை காட்டுகிறாய்
தென்றலும் சிலுர்க்கும் சாரலுமாய்
பின் தொடர்கிறது என்னை
!
unnai kaanaatha neeram ellaam
urukkamum puzukkamum thaan
minjiyathu
eethoo thalai kaattukiRay
thenRalum silurkkum
saaralumaay
thodargirathu ennai
!
> எழுதியவர் <
post by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
7502671997
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.