.

உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? உடல் உஷ்ணம் பல கோ ளாறுகளை உண்டாக்கும். உடல் உஷ்ணத்தைப் பற்றி முன் வந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டு ள்ளது. வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உட ல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிக மாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பல வீனமாக இரு க்கும்.
வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்து ப்பை தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும்.காரணம் பரப்பை அதிகமாக்குவ தால் உஷ்ணம் சிக்கிரம் குறை யும்.
குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவ தால் குளிரின் தாக் கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற் றங்கள் வே று, உடல் உஷ்ணத்தால் ஏற் படும் பாதிப்பு வேறு சாதார ணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப் புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள்.
ஜனனேந்திர உறுப்புகள் ‘கூலாக’ (– குளுமையாக) இருக்க வேண் டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வே ண்டும். அப்போது தான் கரு உண் டாக்கும் ஆண் தாதுவை  விந்துப்பையில், அடிவயிற் றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாது காக்க முடியும்.
உடல் உஷ்ணம் அதிகரித்தா ல், விந்துப்பை அதிகமாக விரிந்து, உட லை விட்டு தொ ங்கிவிடும். உடலுறவு ஆர்வம் அதிகமாகும். ஆனால் சில விநாடி களே உடலுறவில் ஈடுபடமுடியும். சூடான ஆண் அவயம், குளிர் ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உட னே விந்து வெளியா கி விடும். ஆண்மை குறைவு ஏற்படும். ஆணுறுப்பின் வி றைப்புத் தன்மையும் நீடித்து நிற்காது. விறைப்பு அடை வதே கடின மாகி விடும்.
இது தவிர விந்துவின் பல மும்’ குறையும். விந்துவின் உயிரணுக் களின் எண்ணிக் கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்துவிடும். இதனால் ஆண் மலட்டு த்தன்மை எற்படும். தவிர உஷ்ணத்தால் ரத்த நாளங்கள் அதிகமாக விரியும். இந்த பாதிப்பு அதிகமாக இடது விரை (ஆண் அண்டங்கள்)யில் ஏற்படும் இதனால் ஆண் உறுப்பில் விறைப்பை உண்டாக்கிய ரத்தக் குழாய்கள் விரிவடைந்து விடு வதால், ரத்தம் நிலை கொள்ளாமல், திரும்பி ஒடி விடுகிறது. விறை ப்புத்தன்மை நீடிப்பதில்லை. 
உடலுறவு இச்சையை, உடல் உஷ்ணம் தூண்டிவிடுவதால், இர வில்விந்து வெளியேறலாம். தவிர கைப்பழக்க‍ம் (சுய இனபம்)  பழக்க மும் சூடான உடலுடைய இளைஞர் களிடம் அதிகம் காணப் படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறை ந்து விடும்.
பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சுழற்சி யை பாதிக்ககாது. உடலுறவில் ஆர் வம் குறையும். அதிக வெள்ளைப டுதல் ஏற்படும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும்.
இந்த உடல் உஷ்ணபாதிப்புகளை எங் கள் ஆயுர்வேத நிறுவனத் தில், முதல் முறையாக கண்டறிந்து ஆய் வுகள் மேற்கொள்ளப்பட் டன. எங்க ளிடம் வரும் நோயாளிகளில் பல ருக்கு உடல் உஷ்ணம் குறைக்கும். மருந்துகளும், நோயாளிகளின் மரு ந்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. இதனால் பாலியல் குறை பாடுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது
உடல் சூடு அதிகரிக்கும் காரணம் வாய்வுத்தொல்லை. வாய்வுத் தொல்லை அதிகரிக்க காரணம் அஜீரண ம். எனவே ஜீரணக் கோளா றுகளை சரி செய்து கொள்வது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கி யத்தை மேம்படுத்தும்.
11 Jan 2015

1 கருத்துகள்:

  1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    பதிலளிநீக்கு

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top