.

டாக்டர் - நா ஆபரேஷன் பண்ண போறத பாத்துட்டு உங்க மருமகள் ரொம்ப பயபடுறாங்க. 

மாமியார் - என்னோட ஆபரேஷன்க்கு அவள் ஏன்
 பயப்படனும்? 

டாக்டர் - நா நல்ல பண்ணிடுவன்னு.

டர் - ஏங்க நொண்டி நொண்டி வரீங்க? 

நோயாளி - கால்ல அடி பட்டுடுங்க டாக்டர் 

டாக்டர் - கூட உங்க மனைவிய கூப்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல? 

டாக்டர் - கால் வழியே தங்க முடியல இதுல தல வலி வேறைய?

பெண் - எங்க மாமியார் உங்ககிட்ட வந்தாங்களே டாக்டர் என்ன ஆச்சு? 

டாக்டர் - அவுங்க போய்ட்டாங்க மா 

பெண் - ரொம்ப நன்றி டாக்டர். 

டாக்டர் - ஏம்மா அவுங்க ஆபீஸ் போய்டாங்கனு சொனேன்.

நோயாளி - என்ன டாக்டர் நீங்க ஒரு கண்ணுல ஆபரேஷன்னு வந்தா ரெண்டு கண்ணுலையும் பண்ணி வச்சிருக்கீங்க? 

டாக்டர் - ஒன்னு பண்ண இன்னொன்னு ப்ரீ(free).

நோயாளி 1 - இந்த ஹாஸ்பிடல் பரவாலங்க நர்ஸ் எல்லாம் ரொம்ப மரியாதை தராங்க 

நோயாளி 2 - இதான இறுதி மரியாதை இதுக்கு மேல உனக்கு யாரு மரியாதை குடுக்க போரா?

டாக்டர் - இனிக்கு செஞ்ச ஆபரேஷன் successa முடிஞ்சிடு நீங்க இன்னிக்கு நடந்தே வீட்டுக்கு போகலாம். 

நோயாளி - கரெக்டு தான் சார் என்கிட்ட உள்ள காசு எல்லாத்தையும் புடுங்கிடீங்க. இப்ப என்கிட்ட ஆட்டோகு கூட காசு இல்ல.

நர்ஸ் - நீங்க இந்த நோயாளிய பத்து நிமிஷம் கழிச்சி கொண்டு வந்துருந்தீங்கனா காப்பாத்திருக்கலாம். 

ஆள் - ஏங்க அப்படி சொல்றீங்க? 

நர்ஸ் - பத்து நிமிஷத்துல டாக்டர் வீட்டுக்கு போயிருபாரு.

டாக்டர் - நா எவுளவோ போராடி பாத்தேன் நோயாளிய காப்பாத்த முடியல 

நர்ஸ் - டாக்டர் ஒலராதீங்க நீங்க பண்ணது போஸ்ட் மார்டம்.

நோயாளி - டாக்டர் எனக்கு ஆபரேஷன் பண்ணுங்க 
டாக்டர் - சேரி பணிடுவோம் 

நோயாளி - ஆபரேஷன் பண்ண எவுளோ பீஸ்? 

டாக்டர் - 5001 ரூபா பீஸ் 

நோயாளி - அது என்ன டாக்டர் மொய் வைகிறது மாறி 1 ரூபா? 

டாக்டர் - 5000 எனக்கு 1 ரூபா உன்னோட ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்றம் நெத்தில வைகிறதுக்கு.

நோயாளி - டாக்டர் இந்த ஆபரேஷன் எப்ப முடியும்? 

டாக்டர் - இன்னும் செத்த நேரத்துல முடியும் 

நோயாளி - எது நா செத்த நேரத்துலைய?

நோயாளி - என்ன டாக்டர் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடியே மூக்குல பஞ்ச வைகிறீங்க? 

டாக்டர் - எப்படியும் ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்றம் வைக்க போறோம் அத எப்ப வச்சா என்ன?

நோயாளி - என்னனே தெரியல டாக்டர் காலைல எழுந்திரிச்சலே பாத்து நிமிஷம் தல சுத்துது 

டாக்டர் - அப்ப பாத்து நிமிஷம் லேட்டா எழுந்திரிங்க.

ஆண் 1 - எனக்கு ஆண் கொழந்தை பிறந்துருக்கு டா. 

ஆன் 2 - நல்லா விஷயம் டா. ச்வீட் குடுக்கலையா? 

பையன் - ஐயோ நீ வேற. டாக்டர் ஸ்வீட் எதுவும் குடுக்க கூடாதுன்னு சொல்லிருக்காரு பிறந்த கொழந்தைக்கு.

நோயாளி - டாக்டர் நா சொல்றத எவனுமே நம்ப மாற்றான் சத்தியமா சொனாலும் நம்ப மாட்றாங்க. 

மாணவன் - நீங்க சொல்றத பாத்தா எனக்கு நம்ப முடியலையே. இப்படி ஒரு நோயா? 

நோயாளி - பாதீங்கள நீங்க கூட இப்ப நம்ப மாட்றீங்க.

நோயாளி - டாக்டர் நா என்கிட்ட உள்ள எல்லா பணத்தையும் கட்டிடுறேன் எப்படியாச்சும் எனக்கு ஆபரேஷன் பண்ணி முடிச்சிடுங்க. 

டாக்டர் - டேய் மொத்த பணத்தையும் இப்பயே கட்டிட்டா அப்றம் உன்னோட இறுதி சடங்குக்கு என்ன பண்ணுவ?

ஆள் - டாக்டர் இந்தாங்க மாலை. உங்களுக்கு ரொம்ப நன்றி. 

டாக்டர் - எனக்கு ஏன் மாலை போடுற, நன்றி சொல்லுற? 

ஆள் - நா சுடுகாட்டுல பொணம் எரிகிரவன் உங்க மருத்துவமனைலேந்து வாரத்துக்கு நாலு பொணம் வருது. எனக்கு நல்லா வருமானம் வருது அதான்.

நோயாளி - நா 5 தடவ சாவ முடிவு பண்ணி தற்கொல செஞ்சுகிட்டேன் ஆனா எல்லா தடவையும் தப்பிச்சுட்டேன். 

டாக்டர் - ஏன்டா ஒரு தடவ என்கிட்ட வந்துருக்கலாம்ல அழகா முடிச்சிருப்பேன்.
Tamil Doctor Jokes க்கான பட முடிவு
Tamil Doctor Jokes க்கான பட முடிவு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top