முதல் முறை உடலுறவு செய்யும்போது வலிக்குமா?
-பஷீர், அர்ச்சனா, கற்பகம், திலீப் குமார், மற்றும் பலர்.
-பஷீர், அர்ச்சனா, கற்பகம், திலீப் குமார், மற்றும் பலர்.
ஒரு பெண்ணுக்கு உங்கள் கன்னித்திரை உடைக்கப் படுவதால், கொஞ்சம் வலிக்கவே செய்யும். அதே போல, ஆண்களும் முதல் முறை பெண்ணுறுப்பில் தங்கள் ஆண் குறியை நுழைக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். இது ரொம்ப சகஜமான விஷயம் தான். நீங்க்கள் பல முறை உடலுறவு செய்ய செய்ய, வலி குறைந்து, சுகம் அதிகமாகும்.
எனக்கு வயது பதினெட்டு, காண்டம் எங்கே வாங்குவது, போய் எப்படி கேப்பது என்று பயமாக உள்ளது. என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்.
-தாலிப்
-தாலிப்
ஆணுறைகள் எல்லா மருந்து கடைகள், மற்றும் பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும். இதற்காக நீங்கள் தயங்கக் கூடாது, தயங்காமல் போய் கேட்டு வாங்குங்கள். இதற்கே நீங்கள் பயப்பட்டால், ஆணுரையில்லாமல் உடலுறவு செய்து, அந்த பெண் கர்ப்பமாகி விட்டாலோ, அல்லது நீங்கள் விலை மாதுவிடம் சென்று எயிட்ஸ் போன்ற நோய்க்கு உட்பட்டாலோ, உங்கள் வாழ்க்கையே தரை மட்டமாகி விடும். ஒரு சின்ன பயத்தால், உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்.
நான் ஒரு பெண்ணை போட முயற்சி செய்கிறேன்.ரெண்டு பேருக்குமே பர்ஸ்ட் டைம் தான். ஆனால் உள்ளே போக மாட்டேங்க்கிறது. அவள் சாமான் ரொம்ப டைட்டாக இருக்குது. நாங்கள் செய்றதில என்ன தப்பு?

-ரவி ஷங்கர், கோலாலம்பூர்
-ரவி ஷங்கர், கோலாலம்பூர்
அந்த பெண் ரொம்ப பயப்படுகிறாள் என்பது தான் இதற்கு காரணம். அவள் ரொம்ப அச்சப்பட்டாலோ, அல்லது குற்ற உணர்வோடு இருந்தாலோ, அவள் பெண்ணுறுப்பு தசைகள் மிகவும் இறுக்கமாக ஆகிவிடும் . இதனால் தான் உங்களால் உள்ளே நுழைக்க முடியவில்லை. நீங்கள் அந்த பெண்ணிடம் பேசி, அவள் பயத்தைப் போக்கி விட்டு, மறுபடி முயற்சி செய்யுங்கள்.மேலும், கொஞ்சம் எண்ணையோ, அல்லது வாசலீனோ உபயோகித்தால் சுலபமாக உள்ளே நுழையும்.
நான் முதல் முறையாக நேத்து என் பக்கத்து வீட்டு அங்கிளிடம் படுத்தேன். ஆனால் எனக்கு உச்ச உணர்வு (Orgasm ) வரவில்லையே?
-சிவரஞ்சனி
-சிவரஞ்சனி
பல பெண்களுக்கு முதல் முறை புணரும்போது உச்சம் அடைவதில்லை. இது சில முறை ஆண்களுக்கு கூட நடக்கும். இதற்கு காரணம் பயம், அனுபவம் இல்லாமை, குற்ற உணர்வு போன்றவை தான். இதுவும் போக போக சரியாகி விடும்.
முதல் காம அனுபவம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
-காவேரி
-காவேரி
அது ஆணுக்கு முதல் காம அனுபவமாக இருந்தால் சில நிமிடங்கள் தான் நீடிக்கும். ஏனென்றால் முதல் முறை செய்யும்போது, ஆண் மிகவும் பயத்தோடும், அனுபவம் இல்லாமலும் செய்வதால், சில நிமிடத்திலேயே விந்து வெளியேறி விடும். போகப் போக, உடலுறவு செய்யும் நேரம் கூடிக் கொண்டே போகும்.
நானும் என் காதலனும் முதல் முறை செய்யலாம்னு இருக்கோம். அவனுக்கு ஆணுறை போட இஷ்டம் இல்லை. செக்சுக்கு அப்புறம், நான் என் புண்டையை கழுவி விட்டால் போதாதா?
இல்லை, சாதாரணமாக தண்ணீரால் கழுவினாலோ, அல்லது அழுத்தத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்தால் கூட, அது கருப்பிடிப்பதை தடுக்காது. அதே போல இந்த முறையால் பால்வினை நோய்களையும் தடுக்க முடியாது.
நான் ரொம்ப வருடமாக கை முட்டி அடிக்கிறேன். இன்னும் ரெண்டு மாதத்தில் கல்யாணம். என்னால் அந்தப் பொன்னை திருப்தி படுத்த முடியுமா?
சுய இன்பம் செய்வதால், உங்கள் ஆண்மையில் எந்த பிரச்சனையும் வந்து விடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக