இதயம் கேள்வி கேட்கிறது idhayam keeLvi keetkiRathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
" நான் உன் நினைப்பால் விழித்துக்கொள்கிறேன்
" நீயே உறங்கிக்கொண்டு
இருக்கிறாய்
"என் இதயமும் அடிக்கடி
கேள்விகள் கேட்கிறது
ஏன் தினமும் விழித்துக்கொள்கிறாய்
என்று
" நான் என்ன சொல்வேன் என் அன்பானவளே !!!
!
" naan un ninaippal viyeththukkolkireen
neeyee urangikkondu
irukkiraay
en idhayamum adikkadi kelvigal ketkirathu
een thinamum viyeththukolgiraai enru naan enna
solveen en anpaanavalee !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
0 கருத்துகள்:
கருத்துரையிடுக