.

" கண்கள் மோதினால் காதல் வரும் !! " வார்த்தைகள் மோதினால் கவிதை வரும் !! " இதயங்கள் மோதினால் துடிப்பு வரும் !! " என் அன்பானவளே நம் உதடுகள் மோதினால் மௌனம் தானடி வரும் !!! ! " kangal moothinaal kaathal varum !! " vaarththaigal moothinaal kavithai varum !! " idhayangal moothinaal thudippu varum !! " en anpaanavalee nam udhadugal moothinaal maunam thaanadi varum !!! ! % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top