.

" சில்லென்று பொழியும் மழையில் சிலுக்கவைக்கும் உன் அழகு சுவர் ஓரம் ஒண்டி இருக்கும் நான் உன் அழகில் திகைத்து நிட்க்கிறேன் உன் கண்களே அடிக்கடி அலை பாயுகிறது மழையே நின்று நேரங்கள் கடக்கிறது உன் கால்கள் ஏனோ நகர மறுக்கிறது !!! % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top