.


ஏதோ கொஞ்சம் நாள் ஆனது உன்னை பார்த்து பனி பூவாய் சிதறிய நாட்கள் மறந்து இருப்பாய் என்று நினைத்தேன் உன் கண்களே சிரித்துக்கொண்டே சொன்னது மறக்கவில்லை என்று உன் உதடு சொல்கிறது மறந்து விட்டேன் என்று எதை நம்புவது ---------------------------------------------------------------------------------------------------- " Ethoo konjam naal aanthu unnai paarththu pani poovaay sithaRiya naakkal maRanthu iruppay enRu ninaiththeen un kaNkale siriththukkondee sonnathu maRakkavillai enRu un uthadu solkiRathu maRanthu vitteen enRu ethai nampuvathu ---------------------------------------------------------------------------------------------------- > எழுதியவர் < post by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top