- ஓடை நீரில் மீன்கள் பின்னால்
- ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்
- கோடை மணலில் கால்கள் வெந்து
- குழைந்து போனதும் ஒரு காலம்
- ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளே
- இதயம் கரைந்தது ஒரு காலம்
- பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒரு
- புத்தகமானதும் ஒரு காலம்
- சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்
- துள்ளித் திரிந்தது ஒரு காலம்
- எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்
- எட்டித் தள்ளுவ தொருகாலம்
- ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்
- ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்
- ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளே
- அழைத்துக் கொண்டதும் ஒரு காலம்
- பண்ந்தான் உந்தன் எஜமான் என்று
- பதறித் திரிந்தது ஒரு காலம்
- பணந்தான் உந்தன் சேவகன் என்று
- பாடங் கண்டதும் ஒரு காலம்
- அதுவோ இதுவோ எதுவோ என்றே
- ஆசை வளர்த்ததும் ஒரு காலம்
- இதற்குத் தான இவ்வள வென்றே
- இடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்
- காதல் இன்றேல் சாதல் என்றே
- கவிதை சொன்னதும் ஒரு காலம்
- காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்
- கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
- சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்
- தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்
- மில்லிகிராமில் உணவை அளந்து
- மென்று முடிப்பதும் ஒரு காலம்
- தன்னை வெல்ல ஆளில்லை என்றே
- தருக்கித் திரிவதும் ஒரு காலம்
- சின்னக் குழயில் காற்றைச் செலுத்தி
- ஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்
- பூமி தனக்கே சொந்தம் என்று
- புலம்பித் திரிவதும் ஒரு காலம்
- பூமிக்கே நீ சொந்தம் என்று
- புரிந்து தெளிவதும் ஒரு காலம்
- ஓடை நீரில் மீன்கள் பின்னால்
- ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்
- கோடை மணலில் கால்கள் வெந்து
- குழைந்து போனதும் ஒரு காலம்
- ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளே
- இதயம் கரைந்தது ஒரு காலம்
- பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒரு
- புத்தகமானதும் ஒரு காலம்
- சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்
- துள்ளித் திரிந்தது ஒரு காலம்
- எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்
- எட்டித் தள்ளுவ தொருகாலம்
- ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்
- ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்
- ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளே
- அழைத்துக் கொண்டதும் ஒரு காலம்
- பண்ந்தான் உந்தன் எஜமான் என்று
- பதறித் திரிந்தது ஒரு காலம்
- பணந்தான் உந்தன் சேவகன் என்று
- பாடங் கண்டதும் ஒரு காலம்
- அதுவோ இதுவோ எதுவோ என்றே
- ஆசை வளர்த்ததும் ஒரு காலம்
- இதற்குத் தான இவ்வள வென்றே
- இடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்
- காதல் இன்றேல் சாதல் என்றே
- கவிதை சொன்னதும் ஒரு காலம்
- காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்
- கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
- சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்
- தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்
- மில்லிகிராமில் உணவை அளந்து
- மென்று முடிப்பதும் ஒரு காலம்
- தன்னை வெல்ல ஆளில்லை என்றே
- தருக்கித் திரிவதும் ஒரு காலம்
- சின்னக் குழயில் காற்றைச் செலுத்தி
- ஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்
- பூமி தனக்கே சொந்தம் என்று
- புலம்பித் திரிவதும் ஒரு காலம்
- பூமிக்கே நீ சொந்தம் என்று
- புரிந்து தெளிவதும் ஒரு காலம்
Related Posts
காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள்,காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai, காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai,
01 Jul 20150கா தலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்த...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை இலை ,கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை
23 Jul 20140இலை; ! இன்றோ... நாளையோ... இப்போதோ... பிறகோ... விழுந்து விடுவேன் உயிரின் கடைசி இழையில் ஊசல...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வழிப்போக்கன், நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
23 Jul 20140வழிப்போக்கன்; ! உங்கள் பூக்களை வண்டுகளுக்கு முன்பே வாசித்தவர் எங்கே சோலைகளே தேயிலைக் கொழுந்...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை மெழுகுவத்தி,மழைப் பிரசங்கம்
23 Jul 20140மெழுகுவத்தி; ! தனக்காக அல்ல... தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே அந்தத் தாய் அழுகிறாள் மேனி...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால் ,அந்தந்த வயதுகளில்.
23 Jul 20140உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்! உன் பார்வை கொஞ்சம் வில...Read more »
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.