.

" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய் மறக்க முடியாமல் தவிக்கிறேன் என் கண்களில் கலந்து இருந்தால் கண்ணீராய் சிந்த இருப்பேன் என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன் நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே ---------------------------------------------------------------------------------------------------- > எழுதியவர் < post by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
03 Aug 2014

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top