தமிழ் நண்பர்களின் செல்ல பிள்ளையாக இருந்தவன் நான்
எனக்கு விவரம் தெரித்து பிறந்தநாள் கொண்டாடுவது இது தான் அதனால் தான் தலைப்பில் என் முதல் பிறந்தநாள் என்று குறிப்பிட்டுள்ளேன்
ஒரு பெண் 16-17 வயதினிலே பக்குவம் அடைகிறால் அத்த வயது பெண்ணிடம் 16-17 வயது ஆண்களை ஒப்பிட முடியாது!
"21 வயது இந்த வயதில் தான் ஆண்கள் பக்குவம்
அடையும் வயது
இந்த வயதுக்கு மேல் வாழ்க்கையில் எல்லாமே மாறிவிடும்
"படிப்பை தூக்கி எறியும் வயது
"பணம்
பணம் என்று அலையும் வயது
"வேலை தேடி அலையும்
வயது
"மற்றவர்களுக்காக தன்னையே மாற்றும் வயது
"முகவரியின்றி பிழைக்க அலையும் வயது
"திருமணம் செய்யும் வயது
"எல்லோரும் கேளி செய்யும் வயது
"நெஞ்சில் ரோமங்கள் படரும் வயது
"உணர்ச்சிக்கள் நிரம்பிய வயது
"அனைவரும் மதிக்கும் விதத்தில் நடந்துக்கொள்ளும் வயது
"பயம் இன்றி வீரத்தோடு எமனுக்கே சவால் விடும் வயது
"மண்னை பார்த்து நடக்காத வயது
"தோல்விகள் தொடரும் வயது
"கவனம் சிதரும் வயது
"அதிக சிக்கலை கடக்கும் வயது
"அதிக இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அலையும் வயது
"கவர்சிகரமானதை விரும்பும் வயது
"தனக்கு தானே புத்திமதி சொல்லும் வயது
"பிறந்தநாள் கொண்டாட நினைக்கும் வயது
07/06 இன்று எனது பிறந்தநாள் "Indru malarndha kodana kodi rojakal saarba nan unnai valthugeren,
pirantha nal valthugal!!
!!! என்று சொல்லி தனக்கு ஒருவராவது வாழ்த்து சொல்ல மாட்டார்களா என்று ஏங்கும் வயது!!!
Home
»
»Unlabelled
» என் முதல் பிறந்தநாள் Birthday Wishes,பிறந்தநாள் வாழ்த்துகள்
Recent Posts
Vetti Officer Mokka Tamil Kavithai | Tamil Mokka Memes Download
13 Jun 20190Vetti Office Message Long back two young indian tailors went to foreign and struggled to get j...Read more »
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.